பிரசாத் ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பிரசாத் ராம்''' (''Prasad Ram'') என்கிற '''பிரசாத் பாரத் ராம்''' எட்னோவோ நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் இதற்கு முன்பு [[கூகிள்]] இந்தியாவின் தலைமைப் பொறுப்பிலும், [[யாஹூ]], டைனமிக் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும், [[ஜெராக்ஸ் பார்க்]] நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார். [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை|மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்]] கணிப்பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டமும், [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)|லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] கணிப்பொறியியல் ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.alootechie.com/news/1588.asp<references/>
* http://www.google.co.in/press/pressrel/news_transliteration.html
 
[[பகுப்பு:கூகிள் ஊழியர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மும்பையைச்சேர்ந்த மக்கள்]]
 
[[en:Prasad Ram]]
"https://ta.wikipedia.org/wiki/பிரசாத்_ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது