இசுபிங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
==தெற்கு, தென்கிழக்காசிய ஸ்ஃபிங்ஸ்கள்==
 
[[படிமம்:Purushamrigatribhuvanai01.jpg|thumb|leftright|200px|Purushamriga or Indian sphinx depicted on the Shri Varadaraja Perumal temple in Tribhuvana, India]]
மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் மரபு, தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ''புருஷமிரிக'' (சமஸ்கிருதம்), ''புருஷமிருகம்'', ''நரசிம்ஹ'' என்றும், ''மனுசிஹ'' அல்லது ''மனுதிஹ'' என மியன்மாரிலும், ''நோரா நைர்'' அல்லது ''தெப்நோரசிங்'' எனத் தாய்லாந்திலும் ஸ்ஃபிங்ஸைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இசுபிங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது