ஊட்டக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
ஊட்டக்கூறு (Nutrient) என்பது [[உயிரினம்|உயிரினங்கள்]] உயிர் வாழ்வதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு வகை வேதிப்பொருள் ஆகும். உயிரினங்கள் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்காக நிகழ்த்தும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] செயல்முறையில் பயன்படுத்த, தமது சூழலில் இருந்து பெற்றுக் கொள்ளும் வேதிப்பொருட்கள் எனக் கொள்ளலாம்<ref name=WhitneyRolfes2005>[[Whitney, Elanor]] and Sharon Rolfes. 2005. ''Understanding Nutrition, 10th edition'', p 6. Thomson-Wadsworth.</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது