ஊட்டக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
உயிரினங்களில் [[இழையம்|இழையங்கள்]] கட்டமைக்கப்படவும், அவற்றை தேவைக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவும், உயிரினங்களில் நிகழும் அனைத்து உடற் தொழிற்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் வெவ்வேறு வகையான ஊட்டக்கூறுகள் அவசியமாகின்றது. வேறுபட்ட உயிரினங்கள் தமக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை வெவ்வேறு வழிமுறைகளில் பெற்றுக் கொள்கின்றன. [[தாவரம்|தாவரங்கள்]] பொதுவாக தமது [[வேர்]]களினூடாக, [[மண்]]ணில் அல்லது [[நீர்|நீரில்]] இருந்து தமது ஊட்டக்கூறுகளைப் பெற்றுக் கொள்கின்றன. [[விலங்கு]]கள் உட்கொள்ளல் செயல் மூலம் தமது ஊட்டக்கூறுகளைப் பெற்றுக் கொள்கின்றன.
 
==ஊட்டக்கூறின் பிரிவுகள்==
ஊட்டச்சத்தில் இருக்கும் ஊட்டக்கூறுகளில் ஆறு முக்கியமான பிரிவுகள் உள்ளன: [[காபோவைதரேட்டு]]க்கள், [[புரதம்|புரதங்கள்]], [[கொழுப்பு]]க்கள், [[தாதுக்கள்]], [[உயிர்ச்சத்து]]க்கள், மற்றும் [[நீர்]].
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது