இசுபிங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 10:
# '''ஹையெரொகோ ஸ்ஃபிங்ஸ்''': சிங்க உடலும் வல்லூறு அல்லது [[பருந்து|பருந்தின்]] தலையும் கொண்டவை.
 
[[Image:Sphynxes.JPG|thumb|280px|left|[[லக்சோர்|லக்சோரின்]] [[கர்னாக்]]கில் உள்ள செம்மறியாட்டுத் தலை ஸ்ஃபிங்ஸ்களின் வரிசை]]
எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான ஸ்ஃபிங்ஸ்கள் [[கீசா]]வில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. [[கீசாவின் பெரிய ஸ்ஃபிங்ஸ்|கீசாவின் பெரிய ஸ்ஃபிங்ஸின்]] தலை எகிப்திய [[ஃபாரோ]]வான [[கஃப்ரா]] (Khafra) என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.பி. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் [[எடுகோள்]]களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/இசுபிங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது