ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ko:국제 연합 총회 옵서버
சி இற்
வரிசை 6:
 
உறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரங்கத்தில் உறுப்பினர் நாடுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர். <ref name="UN_ARES58314">{{UN document |docid=A-RES-58-314 |type=Resolution |body=General Assembly |session=58 |resolution_number=314 |accessdate=2010-09-21}}</ref>
==உறுப்பினர்நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள்==
 
ஐ.நா. அவையின் ஒழுங்குகளின்படி, உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள் (''Non-member observer states'') இறையாண்மை கொண்ட நாடுகளாக ஏற்கப்படுகின்றன. அவை, தமது சொந்த முடிவுக்கு ஏற்ப, உரிய காலத்தில் ஐ.நா. உறுப்பினர் நிலை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் உரிமை பெறுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, [[சுவிட்சர்லாந்து]] நாடு 1948இலிருந்து 2002 வரை "பார்வையாளர்" நிலை கொண்டிருந்தது. 2002, செப்டம்பர் 10ஆம் நாள் முழுநிலை உறுப்பினராக ஏற்கப்பட்டது.
 
தற்சமயம் உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகளாக இரு நாடுகளே உள்ளன. அவை [[வத்திக்கான் நகர்]] மற்றும் [[பாலத்தீனம்|பாலத்தீன நாடு]] ஆகும். வத்திக்கான் நாடு, "உறுப்பினர் நிலை இல்லா பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா. பொது அவையின் அமர்வுகளிலும் செயல்பாடுகளிலும் பார்வையாளராகக் கலந்துகொள்ள நிலையான அழைப்புப் பெற்றுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நிலையான பார்வையாளர் தூதரகம் நிறுவிச் செயல்பட உரிமை கொண்டுள்ளது.<ref>[http://www.un.org/members/nonmembers.shtml UN site on Permanent Missions]</ref>
 
{| class="wikitable"
|-
! உறுப்பினர் நிலை இல்லா நாடு
! பார்வையாளர் நிலை வழங்கப்பட்ட நாள்
|-
| {{flag|Holy See}} (வத்திக்கான் நகர்-நாட்டின்மீது இறையாண்மை)
| ஏப்பிரல் 6, 1964: நிலையான பார்வையாளர் நிலை பெற்றது<br /> July 1, 2004 (A/RES/58/314)<ref name="UN_ARES58314">{{UN document |docid=A-RES-58-314 |type=Resolution |body=General Assembly |session=58 |resolution_number=314 |accessdate=2010-09-21}}</ref>: வாக்கு அளிப்பது, மற்றும் வேட்பாளர்களை நிறுத்துவது தவிர மற்றெல்லாச் செயல்பாடுகளிலும் முழு உறுப்பினர் உரிமை பெற்றது
|-
| {{flag|Palestine}} ([[பாலத்தீனம்|பாலத்தீன நாடு]])
| நவம்பர் 29, 2012 ([[ஐ.நா. பொதுப்பேரவைத் தீர்மானம் 67/19|A/RES/67/19]]): நிலையான பார்வையாளர் நிலை பெற்றது
|}
 
== மேற்கோள்கள் ==