பொருண்மொழிக் காஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழர் வாழ்வியல் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை, பொதுவியல் படலம் 271</ref>
==புறநானூறு==
'''மக்களுக்கு'''
பொதுமக்களுக்கு
*நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தலைத் தவிர்த்துவிடுங்கள். <ref>புறநானூறு 195,</ref>
*யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை, அவரவர் நினைவுதான். எனவே இது இன்பம், இது துன்பம் என எண்ணக்கூடாது. ஆற்று நீரோட்டத்தில் கல்லில் மோதி, விலகிக் கட்டுமரம் செல்வது போல உயிர்வாழ்க்கை சென்றுகொண்டே இருக்கும். இந்த வாழ்க்கையில் பெரியோர் என்று வியத்தற்கோ, சிறியோர் என்று இகழ்தற்கோ இடமில்லை. <ref>புறநானூறு 192,</ref>
வரிசை 17:
*மனைவி, மக்கள், அண்ணன் தம்பியர், அரசன் ஆகியோர் நல்லவராய் இருந்து, ஊர்மக்கள் சான்றோர்களாக விளங்கினால் முதுமை தெரியாது. <ref>புறநானூறு 191,</ref>
*அரசு மூத்தவனை விட அறிவுடேயவனையே மதிக்கும். தாயும் சிறப்புப் பெற்றவனையே விரும்புவாள். எனவே கல்வி பயில்க. <ref>புறநானூறு 183,</ref>
'''மன்னனுக்கு'''
*மக்களுக்கு நெல்லோ, நீரோ உயிர் அன்று. மன்னன்தான் உயிர். <ref>புறநானூறு 186,</ref>
*அரசு வண்டியைப் பாதுகாப்பாக ஓட்டவேண்டும். <ref>புறநானூறு 185,</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மொழிக்_காஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது