பலத்தீன் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எருசலேம் தலைநகர் பற்றிய சர்ச்சை
சி இற்றைப்படுத்தல்
வரிசை 17:
==தலைநகர் பற்றிய சர்ச்சை==
விடுதலைப் பிரகடனம் வழியாகப் பலத்தீனம் தன் தலைநகரம் எருசலேம் என்று அறிவித்தாலும், நடைமுறையில் இன்று எருசலேம் இசுரயேல் நாட்டின் தலைநகராகவே இசுரயேலால் கருதப்படுகிறது. இவ்வாறு பன்னாட்டளவில் எழுந்த சர்ச்சை இன்னும் தீர்வு பெறவில்லை.<ref>[http://en.wikipedia.org/wiki/Capital_of_Israel எருசலேம் தலைநகர் பற்றிய சர்ச்சை]</ref>
 
==பாலத்தீனம் ஐ.நா.வில் "நிலையான பார்வையாளர்" நிலை பெறுதல்==
2012, ஆகத்து மாதத்தில் பாலத்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மால்க்கி, ரமால்லாவில் செய்தியாளர்களிடம், பாலத்தீனம் ஐ.நா. பொது அவையில் "உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நிலை" பெறுவதற்கு விண்ணப்பிக்கப் போவதாகக் கூறினார்.<ref name="ReferenceA">{{cite web|author=<!--[if IE 6]> <![endif]--> |url=http://english.alarabiya.net/articles/2012/08/04/230378.html |title=Palestinians to renew U.N. statehood drive in September |publisher=English.alarabiya.net |date=2012-08-04 |accessdate=2012-11-26}}</ref>
 
2012, நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை 67/19 தீர்மானத்தை நிறைவேற்றி, பாலத்தீனத்துக்கு "அமர்வோர்" (''entity''') நிலையிலிருந்து "உறுப்பினர் இல்லா, பார்வையாளர் நாடு" (''non-member state'') என்னும் நிலை வழங்கியது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் 138. எதிர்ப்பு வாக்குகள் 9; நடுநிலை வகித்தோர் 41. இவ்வாறு பாலத்தீனம் இறையாண்மை கொண்ட நாடு என்பது உள்முகமாக ஏற்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.reuters.com/article/2012/11/29/us-palestinians-statehood-idUSBRE8AR0EG20121129|title=Palestinians win implicit U.N. recognition of sovereign state|date=29 November 2012|publisher=Reuters|accessdate=29 November 2012}}</ref><ref>{{cite news| url= http://www.3news.co.nz/LIVE-STREAM-Palestine-asks-United-Nations-for-a-birth-certificate-ahead-of-vote/tabid/417/articleID/278702/Default.aspx|work=3 News NZ | title= UN makes Palestine nonmember state| date=November 30, 2012}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பலத்தீன்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது