விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up (AWB)
வரிசை 3:
==நோக்கங்கள்==
 
அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் [[ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறை|ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில்]] உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு [[நாடு|நாடுகளிலும்]] வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன.
 
# எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.
வரிசை 28:
* [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]
 
[[பகுப்பு: தேர்தல்]]
[[பகுப்பு:அரசியல்]]