'''வை. ஜி. மகேந்திரன்''' தமிழகத்தை[[தமிழகம்|தமிழகத்தைச்]] சேர்ந்த பிரபல [[திரைப்படம்|திரைப்பட]], [[நாடகம்|நாடக]] நடிகர், எழுத்தாளர்,. தன்னுடைய நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிப்பினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான வை. ஜி. பார்த்தசாரதி ஆவார்,. இவரின் தாயார் திருமதி ராஜலக்ஷ்மி சென்னை உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ஆவார் .<ref>{{cite web|work=[[The Hindu]]|title=You and Sivaji made a great jodi|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/09/20/stories/2004092000580300.htm|accessdate=2010-12-08|date=2004-09-20}}</ref>சூப்பர் ஸ்டார் [[ரஜினிகாந்த்]], மற்றும் பிரபல நடிகையானநடிகை வைஜயந்திமாலா ஆகியோரின் நெருங்கிய உறவினர் ஆவார் .