ஒய். ஜி. மகேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
| notable role =
}}
'''வை. ஜி. மகேந்திரன்''' ''(Y. G. Mahendran or Y. Gee. Mahendra)'' [[தமிழகம்|தமிழகத்தைச்]] சேர்ந்த பிரபல [[திரைப்படம்|திரைப்பட]], [[நாடகம்|நாடக]] நடிகர், எழுத்தாளர். தன்னுடைய நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிப்பினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான வை. ஜி. பார்த்தசாரதி ஆவார். இவரின் தாயார் [[ராஜலட்சுமி பார்த்தசாரதி]] சென்னை உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ஆவார் .<ref>{{cite web|work=[[The Hindu]]|title=You and Sivaji made a great jodi|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/09/20/stories/2004092000580300.htm|accessdate=2010-12-08|date=2004-09-20}}</ref> நடிகர் [[ரஜினிகாந்த்]], மற்றும் நடிகை [[வைஜயந்திமாலா]] ஆகியோரின் நெருங்கிய உறவினர் ஆவார் .
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒய்._ஜி._மகேந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது