மு. பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பெரியவர் எம். பக்தவத்சலம், எம். பக்தவத்சலம்க்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pakatvasalam.jpg|thumb|''பெரியவர்'' எம். பக்தவத்சலம் (தோற்றம் - 9-10-1897 மறைவு - 31-1-1987)]]
இந்திய'''எம். நாட்டின்பக்தவத்சலம்''' விடுதலைப்(9 போரிலும்,அக்டோபர் விடுதலை1897 பெற்ற- பின்31 தமிழ்நாட்டின்ஜனவரி வளர்ச்சியிலும்1987) [[தமிழ் நாடு|தமிழ் இரண்டறக்நாட்டின்]] கலந்துமுன்னால் விளங்கியவர்[[முதலமைச்சர்|முதலமைச்சரும்]] திரு[[இந்தியா|இந்திய]] எம்.பக்தவத்சலம்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் அவர்கள்ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் [[அமராவதி சிறையில்சிறை]]யில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். [[இந்து சமயம்|இந்து]] அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.
 
1960ஆம் ஆண்டு [[ரஷ்யா|சோவியத் நாட்டின்]] அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.
 
[[Category:தமிழ் நாட்டு முதலமைச்சர்கள்]]
1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.
"https://ta.wikipedia.org/wiki/மு._பக்தவத்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது