பொருண்மொழிக் காஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
*அருளும் அன்பும நீக்கி நிரயம் கொள்பவரோடு சேராமல் தாய் குழந்தையைக் காப்பது போல் நாட்டைக் காத்தல் வேண்டும். <ref>[[நரிவெரூஉத்தலையார்]] பாடியது புறநானூறு 5,</ref>
*பரிசிலர்க்கு வரிசை அறிந்து வழங்குக. <ref>வரிசை = சீர்வரிசை, சிறப்பு [[கபிலர்]] பாடியது புறநானூறு 121,</ref>
*வாளோர் வாழ்த்தவும், இரவலர் ஈகையைப் புகழவும், மகளிர் தேறல் ஊட்டவும் இனிது வாழ்க. <ref>[[மாங்குடி மருதனார்|மாங்குடி கிழார்]] பாடியது புறநானூறு 24,</ref>
*விழுமியோனாக இருந்தால் அரசு பாரம் நீரில் மிதக்கும் வெண்கிடை போல் சுமையற்றது ஆகிவிடும். <ref>வெண்கிடை = உலர்ந்த சோளத்தட்டையின் உள்ளே இருக்கும் வெண்டு. [[சோழன் நலங்கிள்ளி]] பாடியது புறநானூறு 75,</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மொழிக்_காஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது