மின்சுற்றுப் பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:மின்சுற்று சேர்க்கப்பட்டது
வரிசை 4:
[[மின்சுற்றுப் பலகை]] என்பது [[மின்கூறு]]களை தாங்கிக் கொள்ளவும், அவற்றிற்கிடையை தகுந்த மின்தொடர்பை ஏற்படுத்தி ஒரு முழுமையான [[மின்சுற்று|மின்சுற்றை]] அமைக்கவும், உதவும் பொருளாகும். ஒரு மின்காப்புப் பொருளின் அடித்தளத்தின் மீது [[தாமிரம்|தாமிரத்தாலான]] மெல்லிய மின்கடத்தும் அடுக்கு இருக்கும். தேவையற்ற இடங்களில் உள்ள மின்கடத்தும் அடுக்கு வேதிமுறையில் அழிக்கப்படும். பின்னர்கள் [[மின்கூறு]]கள் அதன் மீது பொருத்தப்பட்டு முழுமையான [[மின்சுற்று]] உருவாக்கப்படும்.
இன்றைய மின்சாதனங்கள் அனைத்திலும், மின்சுற்றுப் பலகை நீக்கமற நிறைந்திருக்கும்.
 
[[பகுப்பு:மின்சுற்று]]
 
[[af:Gedrukte stroombaan]]
"https://ta.wikipedia.org/wiki/மின்சுற்றுப்_பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது