"சுந்தரம் பாலச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==திரைப்படங்கள்==
[[File:Veena S Balachandar 1950.jpg|thumb|left|150px|1950 இல் பாலச்சந்தர்]]
1934 ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் [[சீதா கல்யாணம் (திரைப்படம்)|சீதா கல்யாணம்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: ''தேவகி'' (1951), ''ராஜாம்பாள்'' (1951), ''ராணி'' (1952), ''இன்ஸ்பெக்டர்'' (1953), ''பெண்'' (1954), ''கோடீஸ்வரன்'' (1955), ''டாக்டர் சாவித்திரி'' (1955) மற்றும் ''மரகதம்'' (1959).
 
1,16,840

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1268717" இருந்து மீள்விக்கப்பட்டது