"கச்சாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
== பொருளாதாரம் ==
கச்சாய் ஊரைப் பொறுத்த வரையில் பொருளாதாரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணங்கள் உள்ளூர் உற்பத்தியாக [[மரக்கறி]] வகைகள் இந்த ஊரில் அதிகளவு காணப்படுவதும், [[மீன்பிடித்தல்|மீன்பிடித்]] தொழில் இங்கு அதிகளவாக நடைபெறுவதும் அதற்கான காரணங்களாகும். கச்சாய் கடல் நீரேரியில் பிடிக்கப்படும் [[இறால்]], [[நண்டு]] என்பன வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை அடுத்து இந்த ஊரச்ஊரைச் சேர்ந்த பல தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்வதனால் அவர்களின் பொருளாதார உதவியும் இந்தக் கிராமத்துக்கு அதிகளவில் கிடைக்கின்றன. பொதுவாக நடுத்தர மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்று சொல்லலாம்.(2012)
 
===புலம் பெயர் தமிழர்===
1,693

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1268735" இருந்து மீள்விக்கப்பட்டது