கச்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 118:
===கடற்றொழில்===
 
இந்த ஊரைச் சேர்ந்த மீனவர்களிடம் இப்போது (2012), 47 வெளி இயந்திர சிறிய படகுகள் மற்றும் நான்கு மர வள்ளங்கள் (08/2012) உள்ளன இந்த படகுகள் மூலம் கச்சாய் கடல் நீர் ஏரி பகுதிகளில்தான் பலர் சிறியமீன், [[நண்டு]], [[இறால்]] போன்றவற்றைப் பிடிக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டும் பாக்கு நீரிணைப் பகுதியில் பெரிய வகை மீன்களைப் பிடிக்கின்றனர். அந்த பெரிய மீன்கள் உடனடியாக கொழும்புக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. இந்த பிரதேசத்தில் பெயர் பெற்ற கடல் உணவாக நாச்சிநாச்சிக் குட[[குடா]] [[நீலக்கால் நண்டு]] பெயர் பெற்றது.
இங்கு பிடிக்கப்படும் இறால்கள் இந்த ஊரிலே இறால் [[கருவாடு]] போட்டு [[யப்பான்]] போன்ற வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன என்பதும் குறிப்பிட தக்கது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கச்சாய் [[துறைமுகம்|துறைமுகத்தில்]] யப்பானால் கட்டி கொடுக்கப்பட்ட [[மீன் சந்தை|மீன் சந்தையிலும்]], [[கொடிகாமம்]], [[சாவகச்சேரி]] [[மீன்]] சந்தைகளிளும், விற்கப்படுகின்றன. [[மீன்]]/[[கடல் உணவு]] வகைகளில் பின்வருவன அடங்கும்:
"https://ta.wikipedia.org/wiki/கச்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது