முதுமை மூட்டழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox disease | Name = முதுமை மூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:43, 1 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

முதுமை மூட்டழற்சி [Osteoarthritis, (OA)], சிதையும் மூட்டு நோய், சிதையும் வாதம் அல்லது அத்திமூட்டுநோய் என்றழைக்கப்படுபவை மூட்டுச் [மூட்டுக்குருத்து (articular cartilage), அடிக்குருத்தெலும்பு (subchondral bone) ஆகியவையும் சேர்ந்த] சிதைவுகளைக் கொண்ட, இயக்க (அசைவு) முறைபிறழ்வுகளினால் ஏற்படும் நோய்தொகுதியைக் குறிக்கின்றன[1]. மூட்டு வலி, மிருதுத்தன்மை, விறைப்பு, மூட்டுப்பிடிப்பு (Joint locking), சில நேரங்களில் மூட்டு நீர்மக்கட்டு (joint effusion) ஆகியவை இந்நோய்க்கு அறிகுறிகளாகும்.

முதுமை மூட்டழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுடும்ப மருத்துவர், முடவியல், வாதவியல்
ஐ.சி.டி.-10M15.-M19., M47.
ஐ.சி.டி.-9715
ம.இ.மெ.ம165720
நோய்களின் தரவுத்தளம்9313
மெரிசின்பிளசு000423
ஈமெடிசின்med/1682 orthoped/427 pmr/93 radio/492
பேசியண்ட் ஐ.இமுதுமை மூட்டழற்சி
ம.பா.தD010003

மேற்கோள்கள்

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் osteoarthritis

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமை_மூட்டழற்சி&oldid=1268976" இலிருந்து மீள்விக்கப்பட்டது