"முதுமை மூட்டழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox disease | Name = முதுமை மூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''முதுமை மூட்டழற்சி''' [Osteoarthritis, (OA)], '''சிதையும் [[மூட்டு]] [[நோய்]]''', '''சிதையும் வாதம்''' அல்லது '''அத்திமூட்டுநோய்''' என்றழைக்கப்படுபவை மூட்டுச் [மூட்டுக்குருத்து (articular cartilage), அடிக்குருத்தெலும்பு (subchondral bone) ஆகியவையும் சேர்ந்த] சிதைவுகளைக் கொண்ட, இயக்க (அசைவு) முறைபிறழ்வுகளினால் ஏற்படும் நோய்தொகுதியைக் குறிக்கின்றன<ref>{{DorlandsDict|six/000076356|osteoarthritis}}</ref>. மூட்டு [[வலி]], மிருதுத்தன்மை, [[விறைப்பு]], மூட்டுப்பிடிப்பு (Joint locking), சில நேரங்களில் மூட்டு நீர்மக்கட்டு (joint effusion) ஆகியவை இந்நோய்க்கு அறிகுறிகளாகும். [[மரபுவழி]] (பரம்பரை), வளர்ச்சி, [[வளர்சிதைமாற்றம்]], [[விசையியல்]] சார்ந்தவையென பல்வேறு காரணங்கள் [[கசியிழையம்|கசியிழைய]] அழிவிற்கானச் செயல்முறைகளைத் தொடங்கலாம். இத்தகு சிதைந்த கசியிழையம் [[எலும்பு|எலும்பின்]] மேற்பகுதிகளை சரியாகப் பாதுகாக்காதபோது, எலும்புப் பகுதிகள் வெளிப்பட்டு சேதமடைகின்றன. [[வலி|வலியினால்]] அசைவது குறைந்துவிடுவதால், எலும்புகளைச் சுற்றியுள்ள [[தசை|தசைகள்]] தொய்வடைந்து செயல்திறனை இழந்தும், மூட்டிணைப்புத் [[தசைநார்த் தேய்வு|தசைநார்கள்]] மிகவும் தளர்வுற்றும் காணப்படலாம்<ref name=NICE>{{cite web | last = Conaghan | first = Phillip | title = Osteoarthritis — National clinical guideline for care and management in adults | url=http://www.nice.org.uk/nicemedia/pdf/CG059FullGuideline.pdf |format=PDF| accessdate = 2008-04-29 }}</ref>.
 
[[உடற்பயிற்சி]], வாழும்முறை மாற்றங்கள், [[வலிநீக்கி|வலியகற்றிகள்]] ஆகியவை இணைந்தச் சிகிச்சை முறைகள் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றது. வலியானது [[உடல்]] மெலிவிற்கு காரனமாகும்போது, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த, மூட்டு மாற்றீட்டு சிகிச்சையை உபயோகப்படுத்தலாம். பொதுவாகக் காணப்படும் மூட்டழற்சி, முதுமை மூட்டழற்சியேயாகும்<ref name=NICE/>. இந்நோயே, அமெரிக்காவில் நாள்பட்ட [[ஊனம்|ஊனத்திற்கு]] முதன்மைக் காரணியாக விளங்குகின்றது<ref>{{cite journal |title=Prevalence of disabilities and associated health conditions among adults—United States, 1999 |journal=MMWR Morb Mortal Wkly Rep. |volume=50 |issue=7 |pages=120–5 |year=2001 |month=February |pmid=11393491 |author1= Centers for Disease Control and Prevention (CDC)}}</ref>,<ref>{{cite journal |title=Epidemiology of Osteoarthritis and Associated Comorbidities |journal=Physical Medicine and Rehabilitation |volume=4 |issue=5 Suppl |pages=S10-9 |year=2012 |month=|pmid=22632687 |author1= Division of PM&R, VA Boston Healthcare System-JP Campus, 150 S Huntington Ave, Boston, MA 02130, USA.}}</ref>. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] எட்டு மில்லியன் [[மக்கள்|மக்களும்]]<ref>{{cite web | last = | first = | title = Osteoarthritis (OA)| url=http://www.arthritisresearchuk.org/arthritis-information/conditions/osteoarthritis.aspx| accessdate = 2012-12-01}}</ref>, [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவில்]] 21 மில்லியன் மக்களும்<ref>{{cite web | last = | first = | title = Arthritis Prevalence Rising as Baby Boomers Grow Older
Osteoarthritis Second Only to Chronic Heart Disease in Worksite Disability| url=http://www.nih.gov/news/pr/may98/niams-05.htm| accessdate = 2012-12-01}}</ref> முதுமை மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
==மேற்கோள்கள்==
20,875

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1269086" இருந்து மீள்விக்கப்பட்டது