குண்டி (உடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நகைச்சுவை கதை: *உரை திருத்தம்*
வரிசை 33:
===நகைச்சுவை கதை===
யாழ்ப்பாணத்திலிருந்து [[கதிர்காமம்|கதிர்காமத்திற்கு]] வண்டில் கட்டி பலநாள் நீண்டநாள் பயணமாக பயணித்த காலக் கட்டத்தில் "அதுவல்லோ குண்டி, இதுவென்ன குண்டி" என காலைக் கடன் முடிக்க சிரமப்பட்ட ஒரு பக்தர், தனது குண்டியை தானே நொந்துக்கொண்ட நகைச்சுவைக் கதையொன்றும் உண்டு.
 
==பழமொழி==
எது கிடைத்தாலும் மிகுதியாகப் பயன்படுத்துபவரைக் குறிக்க, சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தடவுவான் என்பர்.
 
==இலக்கியப் பயன்பாட்டில்==
"https://ta.wikipedia.org/wiki/குண்டி_(உடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது