ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அவிச்சி மெய்யப்பச் செட்டியார்''', (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 யூலை 1907 – 12 ஆகத்து 1979), ஓர் [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் [[வடபழனி]]யில் உள்ள ஏவிஎம்
புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.<ref name="The Hindu_bio">{{cite news | last=Guy | first=Randor | title= AVM, the adventurer | date=28 July 2006 | url=http://www.hindu.com/fr/2006/07/28/stories/2006072802680100.htm | work =The Hindu: Friday Review | accessdate = 2008-04-13}}</ref> தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)<ref name="legends">{{cite news | last= | first= | title= The Stamp of Honour | date=10 July 2000 | url=http://www.hinduonnet.com/thehindu/2000/07/10/stories/09100224.htm | work =The Hindu: Friday Review | accessdate = 2008-04-13}}</ref>. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில [[வாழ்க்கை (திரைப்படம்)|வாழ்க்கை]], [[நாம் இருவர்]], [[சர்வர் சுந்தரம்]], [[மேஜர் சந்திரகாந்த்]], சிறீ வள்ளி, [[களத்தூர் கண்ணம்மா]] ஆகியன.
 
==இளம்பருவம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது