ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==இளம்பருவம்==
மெய்யப்பர் [[காரைக்குடி]]யில் வாழும் [[நகரத்தார்|நகரத்துச் செட்டியார்]] குடும்பத்தில், அவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907.<ref name="bio">{{Cite web|url=http://www.upperstall.com/people/avmeiyappan.html|title=Biography of AVM|accessdate=2008-04-13}}</ref> அவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.<ref name="centenary_bio">{{Cite web|url=http://chennaionline.com/film/News/2006/07avm.asp|title=A.V. Meiyappa Chettiar Birth Centenary|accessdate=2008-04-13 |archiveurl = http://web.archive.org/web/20080318135751/http://chennaionline.com/film/News/2006/07avm.asp <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-03-18}}</ref> இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர்.<ref name="bio" /><ref name="VCD">{{cite news | last= | first= | title= Saga of a Legend | date=15 August 2003 | url =http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/15/stories/2003081501440200.htm | work =The Hindu | accessdate = 2008-04-13}}</ref> தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.<ref name="centenary_bio" /><ref name="The Hindu_bio" /><ref name="bio" />தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.<ref name="bio" />
 
==திரைத்துறையில் தொடக்கக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது