"பஞ்சார்மாசின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பயனரால் பஞ்சார்மைசின், பஞ்சார்மாசின் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: இந்தோனே...)
'''பஞ்சார்மைசின்பஞ்சார்மாசின்''' ('''''Bandjarmasin''''') என்பது [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின்]] தென் காலிமாந்தான்கலிமாந்தான் மாநிலத்தின்மாகாணத்தின் தலைநகரம் ஆகும் இது [[போர்னியோ]] தீவின் தென் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த நகரம் [[பாரித்தோ]], [[மார்த்தாபுராமர்த்தாபுரா]] ஆறுகளின் கழிமுகத்தில் அமைந்து உள்ளது. பஞ்சார்மைசின் நகரத்தை ''ஆற்று நகரம்'' என்றும் அழைப்பார்கள்.
 
இந்த நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சம்சுடின்சம்சுத்தீன் விமான நிலையம் உள்ளது. திரிசக்தி துறைமுகம் பிரதான வணிகத் தளமாக விளங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 625,395.
 
[[பகுப்பு:இந்தோனேசிய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1270215" இருந்து மீள்விக்கப்பட்டது