நுவரெலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
clean up
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
clean up
வரிசை 1:
'''நுவரெலியா''' [[இலங்கை]]யின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சிங்கள மொழியில் ''நுவர'' என்பது நகரம் என்பதையும், ''எலிய'' என்பது ஒளியையும் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. இது [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] தலை நகரமான [[கண்டி]]க்குத் தெற்கே 100 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
 
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் [[இலங்கையில் குடியேற்றவாதக் கட்டிடக்கலை|குடியேற்றவாதக் கட்டிடக்கலைப்]] பாணியிலமைந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
{{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}}
 
[[பகுப்பு:மத்திய மாகாணம், இலங்கை]]
 
 
{{stub}}
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/127037" இலிருந்து மீள்விக்கப்பட்டது