"ஆட்சித் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

276 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு [[தமிழ்]] பயன்படும் பொழுது அதை '''ஆட்சித் தமிழ்''' எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக [[இலக்கியத் தமிழ்]] உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. [[அறிவியல் தமிழ்]] தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.
 
[[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய பகுதிகளிலும் [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில்நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.
 
== தமிழ்நாடு ==
* [http://www.keetru.com/vizhi/jan08/rajanayagam.php தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ்] - முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி
 
<!-- மேலும் பார்க்கவும் பகுதியில் பொருத்தமான தகவல்களைச் சேருங்களேன். -->
 
[[பகுப்பு:தமிழ்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1270994" இருந்து மீள்விக்கப்பட்டது