குலோத்துங்கன் உலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரால்]] பாடப்பட்ட நூல் மூவருலா. இதன் இரண்டாம் உலா குலோத்துங்க சோழன் உலா. முதல் உலா [[விக்கிரம சோழன் உலா]] இரண்டாம் உலா அவன் மகன்மீது பாடப்பட்ட குலோத்துங்க சோழன் உலா. இவன் [[இரண்டாம் குலோத்துங்கன்]] என வரலாற்றில் காணப்படுபவன். மூன்றாம் உலா இவன் மகன் [[இரண்டாம் இராசராசன்]] மீது பாடப்பட்ட [[இராசரசன்இராசராசன் உலா]].
 
இந்த நூல் [[உலா]] நூல் இலக்கண முறைப்படி அமைந்துள்ளது. 387 [[கண்ணி]]களால் ஆனது. இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் 21 கண்ணிகளில் கூறப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குலோத்துங்கன்_உலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது