கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
1997ஆம் ஆண்டு செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைக் கொண்டு கினபாலு மலையின் உயரத்தை மறு ஆய்வு செய்தார்கள்.. அதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4095 மீட்டர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அதன் உயரம் 4101 மீட்டர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.<ref name=P&L /><ref>[Anthea Phillipps, A. & Francis Liew 2000. Globetrotter Visitor's Guide – Kinabalu Park. New Holland Publishers (UK) Ltd.]</ref>
 
கினபாலு மலையின் சுற்றுச் சூழல் அமைப்பு, உலகின் முக்கியமான உயிரியல் தளமாகக் கருதப்படுகிறது. இங்கு 4500 வகையான தாவரங்கள், 326 வகையான பறவைகள், 100 வகையான் பாலூட்டிகள் வாழ்கின்றன.<ref name=P&L /><ref>Parris, B. S., R. S. Beaman, and J. H. Beaman. 1992. ''The Plants of Mount Kinabalu: 1. Ferns and Fern Allies.'' Kew: Royal Botanic Gardens. 165 pp + 5 pl.</ref> உலகின் அபூர்வமான [[ராபிள்சியா]] தாவரமும், [[ஓராங் ஊத்தான்]] எனும் மனிதக் குரங்குகளும் இந்த மலைத் தொடரில்தான் இருக்கின்றன.<ref name=P&L /><ref>Wood, J. J., J. H. Beaman, and R. S. Beaman. 1993. ''The Plants of Mount Kinabalu. 2. Orchids.'' Kew: Royal Botanic Gardens. xii + 411 pp + 84 pl.</ref> யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் மரபுடைமை தகுதியை கினபாலு வனப்பூங்கா பெற்றுள்ளது.<ref>[http://goseasia.about.com/od/travelplanning/ss/8seasiasights_4.htm/ Eight Southeast Asian Destinations You Shouldn't Miss]</ref><ref>[http://www.ecologyasia.com/html-loc/mount-kinabalu.htm/ Having recently acquired UNESCO World Heritage status, Mount Kinabalu is now firmly on the world map.]</ref>
 
===உலகின் மிக அரிதான தாவரங்கள்===
 
உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு இமாலய, ஆஸ்திரேலிய, இந்தோ மலாயா பகுதிகளைச் சேர்ந்த உயிர்ப் பொருட்கள் இருக்கின்றன. ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள உயிர்ப் பொருட்களில் பாதி இங்கு இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, உலகின் மிக முக்கியமான உயிர்ப் பொருள்களின் தளமாக கினபாலு மலைப் பூங்கா கருதப்படுகிறது.<ref name=P&L /><ref>Parris, B. S., R. S. Beaman, and J. H. Beaman. 1992. ''The Plants of Mount Kinabalu: 1. Ferns and Fern Allies.'' Kew: Royal Botanic Gardens. 165 pp + 5 pl.</ref><ref>Wood, J. J., J. H. Beaman, and R. S. Beaman. 1993. ''The Plants of Mount Kinabalu. 2. Orchids.'' Kew: Royal Botanic Gardens. xii + 411 pp + 84 pl.</ref><ref>Beaman, J. H., and R. S. Beaman. 1998. ''The Plants of Mount Kinabalu. 3. Gymnosperms and Non-Orchid Monocotyledons.'' Kota Kinabalu: Natural History Publications (Borneo) Sdn. Bhd.; Kew: Royal Botanic Gardens. xii + 220 pp + 25 pl.</ref><ref name=P&L /><ref>Beaman, J. H., C. Anderson, and R. S. Beaman. 2001. ''The plants of Mount Kinabalu. 4: Dicotyledon families Acanthaceae to Lythraceae.'' xiv + 570 pp + 45 pl. Kota Kinabalu: Natural History Publications (Borneo) Sdn. Bhd.; Kew: Royal Botanic Gardens.</ref><ref name=P&L /><ref>Beaman, J. H., and C. Anderson. 2004. ''The plants of Mount Kinabalu. 5: Dicotyledon families Magnoliaceae to Winteraceae.'' xiv + 609 pp + 40 pl. Kota Kinabalu: Natural History Publications (Borneo) Sdn. Bhd.; Kew: Royal Botanic Gardens.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது