கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
'''கினபாலு மலை''' ({{lang-ms|'''Gunung Kinabalu'''}}) என்பது [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசியாவின்]] [[போர்னியோ]] தீவில் இருக்கும் மிகப் புகழ் பெற்ற மலையாகும். இந்த மலை [[கிழக்கு மலேசியா|கிழக்கு மலேசியாவின்]] [[சபா]] மாநிலத்தில் இருக்கிறது. கினபாலு தேசியப் பூங்காவில் இந்த மலை இருக்கிறது. உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
 
வட போர்னியோவில் இருக்கும் குரோக்கர் மலைத் தொடரிலும். மலாயாத் தீவு கூட்டத்திலும் இந்த மலை, மிக உயரமான மலையாகும். உலகின் பிரதான மலைகளில் கினபாலு மலை 20ஆவது இடத்தைப் பெறுகிறது.<ref>[http://peaklist.org/WWlists/WorldTop50.html/ "World Top 50 Most Prominent Peaks"] Peaklist.org. பார்க்கப்பட்டது 2011-12-06.</ref>
 
==பொது==
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது