ஜி. சுப்பிரமணிய ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Person |
name = கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் |
birth_date = {{birth date|1855|01|19|mf=y}} |
image = G. Subramania Iyer.jpg |
birth_place = [[தஞ்சாவூர்]], [[சென்னை மாகாணம்]], இந்தியா |
spouse = |
father = கணபதி தீட்சிதர்|
dead=dead |
death_date = {{Death date and age|1916|04|18|1855|01|19|mf=y}}|
death_place = [[சென்னை மாகாணம்]], இந்தியா |
occupation = விரிவுரையாளர், இதழிலியலாளர், தொழில் முனைவோர்
}}
 
'''ஜி. சுப்பிரமணிய ஐயர்''' என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் (Ganapathy Dikshitar Subramania Iyer: ஜனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னனி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் [[தி இந்து]] என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.<ref name="The Hindu">{{cite web | url=http://www.hindu.com/th125/stories/2003091300770200.htm | title=WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND | publisher=The Hindu | work=S. Muthiah | date=September 13, 2003 | accessdate=டிசம்பர் 06, 2012}}</ref> [[சுதேசமித்திரன்]] என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜி._சுப்பிரமணிய_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது