கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==ஹியூ லோ==
 
{{multiple image
| align =right
| footer = கினபாலு மலையின் அடிவாரத்தில் ஏறிச் செல்லும் பாதை(இடது) <br />உச்சியில் பரந்து விரிந்த ஒரு சமவெளி(வலது)
| width = 220
| image1 = Path of Mount Kinabalu.jpg
| image2 = Borneo Mount Kinabalu Mountain Top.jpg
}}
ஹியூ லோ என்பவர் [[மலாயா|மலாயாவில்]] பல வளர்ச்சி மாற்றங்களைச் செய்தவர். மலேசிய இந்தியர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்த நல்ல ஒரு மனிதர். ரோணா, அரோண்டா, [[ரஜூ]]லா, [[ஜலகோபால்]] போன்ற கப்பல்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே, ஹியூ லோ தமிழர்களை மலாயாவில் கொண்டு வந்து சேர்த்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது