குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் [[ஒட்டக்கூத்தர்]] 12ஆம் நூற்றாண்டில் பாடிய நூல்களில் ஒன்று. இது முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த பாடல்களைச் செப்பம் செய்து பண்டிதர் உலகநாத பிள்ளை 1933இல் வெளியிட்டார். அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன.
 
[[பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்]] இதற்கு முன்னோடி.
பெரியாழ்வார் [[பெரியார்வாரின் பிள்ளைத்தமிழ்|பிள்ளைத்தமிழ்]] எனக் கொள்ளும் வகையில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
 
அதற்குப் பின்னர் முதன்முதலாகத் தோன்றிய பிள்ளைத்தமிழ்ச்[[பிள்ளைத்தமிழ்]]ச் சிற்றிலக்கியம் இது.
 
குலோத்துங்கனை இந்த நூல் ‘எதிலாப் பெருமாள்’, ‘அபயன்’ எனப் பலமுறை குறிப்பிடுகிறது. இவன் தில்லையில் செய்த திருப்பணியை ‘வேகம் நிரம்பு திருவீதி புலியூரில் செய்த பெருமாள்’ என்று இந் நூல் குறிப்பிடுகிறது. ஓரிடத்தில் மட்டும் இவனை இந் நூல் ‘இராசேந்திர சோழன்’ எனக் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குலோத்துங்கசோழன்_பிள்ளைத்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது