"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: jbo:nil.armstryg.)
(*விரிவாக்கம்*)
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
}}
'''நீல் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]] - [[ஆகத்து 25]], [[2012]]) [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதர். இவர் ஒரு [[விண்ணோடி]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார். [[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார்.
 
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
<references/>
{{commons|Neil Armstrong|நீல் ஆம்ஸ்ட்ராங்}}
 
--[[சிறப்பு:Contributions/80.218.11.19|80.218.11.19]] 14:04, 12 செப்டெம்பர் 2012 (UTC)jn,jkl,nmnmnkn,. mbnnjgufghjsfxb jkhj,nlm
 
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1272313" இருந்து மீள்விக்கப்பட்டது