குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் [[ஒட்டக்கூத்தர்]] 12ஆம் நூற்றாண்டில் பாடிய நூல்களில் ஒன்று. இது முழுமையாகக் கிடைக்கவில்லை.
;பதிப்பு
சிதைந்து கிடந்த பாடல்களைச் செப்பம் செய்து பண்டிதர் உலகநாத பிள்ளை 1933இல் வெளியிட்டார். அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன.
;நூலமைதி
அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன. இவற்றில் இடையிடையே சில பாடல்களில் சில அடிகள் இல்லை. இதில் உள்ள பருவங்களும் பாடல்களும்:
{{refbegin|2}}
#காப்பு 11
#செங்கீரை 11
#தால் 11
#சப்பாணி 11
#முத்தம் 11
#வாராணை 11
#அம்புலி 12
#சிறுபறை 7
#சிற்றில் 11
#சிறுதேர் 7
{{refend}}
இந்தப் பாடல்கள் சந்தக்கவி விருத்தவகளாக உள்ளன.
;மேலும் சான்று
குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் முதலில் உலா பாடினார். பின்னர் பிள்ளைத்தமிழ் பாடினார் என்று இந்த நூலைப்பற்றிப் பிற்காலச் [[சங்கரசோழன் உலா]] குறிப்பிடுகிறது. <ref>
<poem>கூடிய சீர்தந்த கூத்தனார் என்றெடுத்துச்
சூடிய விக்கிரம சோழனும் - பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும் </poem></ref>
 
[[பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்]] இதற்கு முன்னோடி.
"https://ta.wikipedia.org/wiki/குலோத்துங்கசோழன்_பிள்ளைத்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது