இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65:
 
இதனைவிட உள் பிரகாரத்தில் அலுவலகம், மடைபள்ளி, களஞ்சிய அறை, வாகனசாலை போன்றனவும் அமைந்துள்ளன. வடக்கு பகுதியில் உள்பிரகாரத்திற்கும் வெளிபிரகாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அழகிய நந்தவனமும் அமைந்துள்ளது. இதேவேளை கூரைபோடப்பட்ட உள் வீதியும் விசாலமான வெளிவீதியும் அமைந்துள்ளது.
==பாலத்தாபனம்==
[[படிமம்:Kovil4_copy.jpg‎|thumb|200px|right|போரின் போது சேதமடைந்த ஆலயத்தின் பகுதி ஒன்று]]
ஈழத்தில் இடம்பெற்ற [[ஈழப்போர்|போரின்]] போது சிறிய அளவில் சேதமடைந்த இவ்வாலயத்தினை மீளப் புனரமைத்து மகாகும்பாபிஷேகம் செய்வதற்கு ஏதுவாக [[2010]], [[சனவரி 29]] ஆம் நாள் ஆலயம் பாலத்தாபனம் செய்யப்பட்டது.
 
==வெளி இணைப்புகள்==
* [http://srikanakampikai.synthasite.com இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இணையத்தளம்]