மூட்டுறை திரவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Joint.png|300px|thumb|Right| [[மூட்டு]] மாதிரி]]
[[File:Inflamatory_arthritis2010.JPG|300px|thumb|Right| மூட்டுறை திரவம்]]
'''மூட்டுறை திரவம்''' (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் [[நியூட்டன்]] வகையிலாப் பிசுப்பு [[திரவம்|திரவமாகும்]]. அசையும்போது நீர்ம மூட்டுக் [[குருத்தெலும்பு|குருத்தெலும்புகளுக்கிடையில்]] ஏற்படும் [[உராய்வு|உராய்வினைக்]] குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான [[பணி]]யாகும்.
 
* அழற்சியல்லாலாதவை (தொகுதி I)
 
** [[முதுமை மூட்டழற்சி]] (Osteoarthritis), மூட்டுஅழுகல் நோய்
** பேரதிர்ச்சி (Trauma)
** வாதக் காய்ச்சல்
** தோல் தடிப்பு (Scleroderma)
** பல்தசையழற்சி (Polymyositis)
** [[மண்டலிய செம்முருடு]] ([[சிஸ்டமிக் லூபஸ் எரிதிமாடோசஸ்]]; Systemic lupus erythematosus)
** செந்தடிப்புக் கண்டு (Erythema nodosum)
** நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய் (Neuropathic arthropathy) (சாத்தியமான இரத்தக்கசிவுடன்)
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1273484" இருந்து மீள்விக்கப்பட்டது