இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 208:
 
=="த டா வின்சி கோட்" புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு==
 
{{Original research}}
"த டா வின்சி கோட்" புனைகதை இயேசு பற்றிய உண்மையைத் திரித்தும், வரலாற்றுச் செய்திகளைத் தவறாக விளக்கியும், சில தகவல்களை மிகைப்படுத்தியும் எழுதப்பட்டதோடு, நூலில் வருவதெல்லாம் உண்மை போன்றதொரு பிரமையை உருவாக்கியது என்று கூறி, கிறித்தவ சபைகள் அந்நூலின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக [[இயேசு]] பற்றிய உண்மையைத் தம் சமய நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ள கிறித்தவ சமயத்தை அடிப்படையின்றி விமர்சிப்பது ஏற்கத்தகாதது என்றும் கிறித்தவ சபைகள் கருத்துத் தெரிவித்தன.<ref>[http://www.catholiceducation.org/articles/facts/fm0035.html வரலாற்று உண்மையும் புனைவும்]</ref>
 
வரிசை 231:
==டான் பிரவுன் தருகின்ற லியொனார்டோ ஓவிய விளக்கம் பற்றிய விமர்சனம்==
[[Image:Leonardo da Vinci 005.jpg|thumb|இறுதி இராவுணவு ஓவியம். பகுதிப் பார்வை: பேதுரு, யூதாசு, யோவான்]]
லியொனார்டோ ஓவியத்திற்கு டான் பிரவுன் எழுதிய "த டா வின்சி கோட்" என்னும் புனைகதை தருகின்ற விளக்கம் கற்பனையே தவிர, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்பது கலை வரலாற்றாசிரியர்களின் முடிவு.{{ஆதாரம் தேவை}}
 
மேலும், [[ஞானக் கொள்கை]] என்னும் தொடக்க காலக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான நூல்கள் இயேசு பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் துல்லியமாகத் தருகின்றன என்னும் முற்கோள் (''assumption'', ''premise'') டான் பிரவுனின் நாவலின் அடிப்படையாக உள்ளது. அந்த அடிப்படையை வரலாற்றாசிரியர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.{{ஆதாரம் தேவை}}
 
கிறித்தவ சபைகள் ஏற்கின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்திகளில் இயேசு பற்றி வருகின்ற தகவல்களின் அடிப்படையில்தான் லியொனார்டோ இறுதி இராவுணவு என்னும் எழில்மிகு ஓவியத்தை வரைந்தார் என்னும் கருத்து மிகப் பெரும்பான்மையான கலை வரலாற்றாசிரியர்களால் ஏற்கப்பட்டுள்ளது.{{யார்}}{{ஆதாரம் தேவை}}
 
==ஆதாரங்கள்==
{{reflist}}