கிமு 1-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[Image:East-Hem 001ad.jpg|thumb|300px|கிமு 1ம் நூற்றாண்டு இறுதியில் கிழக்கு அரைப்பகுதி.]]
[[Image:Maccari-Cicero.jpg|thumb| 300px|[[உரோமைக் குடியரசு|உரோமைக் குடியரசில்]] நிகழ்ந்த அரசியல் குழப்ப நிலைகளின் ஒரு காட்சி]]
'''[[கிமு]] 1ம் நூற்றாண்டு''' (''1st century BC'') அல்லது '''கிமு கடைசி நூற்றாண்டு''', என்பது [[கிமு 100]] ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி [[கிமு 1]] ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த [[நூற்றாண்டு|நூற்றாண்டை]]க் குறிக்கும். [[அனோ டொமினி]] முறையில் [[சுழிய ஆண்டு]] நடைமுறையில் இருக்கவில்லை. இதற்கடுத்ததாக வரும் நூற்றாண்டு [[கிபி]] [[1ம் நூற்றாண்டு]] ஆகும். வானியல் ஆண்டு இலக்க முறையில் கழித்தற் குறி பயன்படுத்தப்படுகிறது, இதன் படி "''கிமு 2''" என்பது "''ஆண்டு -1''" ஐக் குறிக்கும். கிமு 1ம் நூற்றாண்டு [[ஒலோசீன் நாட்காட்டி]]யில் இது 9,901 முதல் 10,000 ஆண்டுகள் வரையான காலப்பகுதியைக் குறிக்கும், அல்லதுஅதாவது 99வது நூற்றாண்டு எனப்படும்.
 
இந்நூற்றாண்டுக் காலப்பகுதியில் [[நடுநிலக் கடல்]] பகுதியைச் சுற்றவுள்ள நிலப்பகுதிகள் [[உரோமைக் குடியரசு|உரோமர்]] ஆட்சியில்ஆட்சியின் கீழ் வந்தன. இவை நேரடியாக பேரரசின் ஆளுநர் ஆட்சியின் கீழோ அல்லது உரோமர்களால் நியமிக்கப்பட்ட அரசரர்களாலோ ஆளப்பட்டன. உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை நீர்த்துப் போனது. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு முதலாம் நூற்றாண்டின்இந்நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாகதொடர்ச்சியாகப் பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் [[யூலியசு சீசர்]], மார்க் அந்தோனி, [[அகஸ்ட்டஸ்]] போன்றவர்களின்போன்ற உறுதி மிக்கவர்களின் கையில் பேரரசு சிக்கியது. [[அகஸ்ட்டஸ்]] பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு [[உரோமைப் பேரரசு]] உருவானது. இது வரலாற்றில் உரோமைப் புரட்சி எனக் கூறப்படுகிறது. [[கிறித்தவம்|கிறித்தவத்தின்]] முக்கிய நபரான [[இயேசு கிறித்து]]வின் பிறப்பும் இந்நூற்றாண்டின் இறுதியிலேயே இடம்பெற்றது.
 
கீழைத்தேய நாடுகளில், [[ஆன் அரசமரபு|ஆன் அரசமரபின்]] வீழ்ச்சி ஆரம்பமானது. இந்நூற்றண்டின் இறுதி அரைப்பகுதியில் [[சீனா]]வின் அரசியலில் குழப்ப நிலையே காணப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கிமு_1-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது