காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
== வரலாறு ==
காட்டு மன்னார் கோவில் இது ஒரு வைணவத் தலமாகும். [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்விய பிரபந்தத்தை]] தொகுத்த வைணவப் பெரியார் [[நாதமுனிகள்]] பிறந்த ஊர். அவரது பேரனும், ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன [[ஆளவந்தார்]] ( யமுனைத் துறைவர்) அவதரித்த தலம். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட [[முதலாம் பராந்தக சோழன்|முதலாம் பராந்தகனால்]] இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் [சிதம்பரம்|சிதம்பரத்தில்]] இருந்து 26 கி.மீ. தூரத்திலும், [[கங்கை கொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து]] 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அவரது பேரனும், ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன [[ஆளவந்தார்]] ( யமுனைத் துறைவர்) அவதரித்த தலம். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட [[முதலாம் பராந்தக சோழன்|முதலாம் பராந்தகனால்]] இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் [சிதம்பரம்|சிதம்பரத்தில்]] இருந்து 26 கி.மீ. தூரத்திலும், [[கங்கை கொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து]] 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
 
===திருமூலர்===
காட்டுமன்னார்கோயில், திருமந்திரத்தை இயற்றிய [[திருமூலர்]] அவதரித்த ஊர்ஊரும் ஆகும். [[திருமந்திரம்]] 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். இவ்வூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருமூலர்ஸ்தலம் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது