அடா (நிரலாக்க மொழி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இது ஒரு கணிய நிரல் மொழியாகும்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

15:21, 10 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அடா, ஓர் பொருள்நோக்கு உயர்நிலை நிரலாக்க மொழியாகும். இது பாஸ்கல் என்னும் நிரலாக்க மொழியைத் தழுவி எழுதப்பட்டது. ஜீன் இக்பியாக் என்பாரின் தலைமையிலான குழு இம்மொழியை வடிவமைத்தது. அடா என்னும் இப்பெயர் அடா லவ்லேஸ் என்னும் கணிதவியலாளரைப் பெருமைப்படுத்தும்விதமாக பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடா_(நிரலாக்க_மொழி)&oldid=1274811" இலிருந்து மீள்விக்கப்பட்டது