சிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 29:
}}
 
'''சிங்கம்''' [[பாலூட்டி]] வகையைச் சேர்ந்த ஒரு காட்டு [[விலங்கு]] ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண்சிங்கத்தை ''[https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE அரிமா]'' அல்லது ''ஏறு'' என்றும், பெண்சிங்கத்தை [https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D சிம்மம்|] என்றும் கூறுவது வழக்கம். [[குற்றாலக் குறவஞ்சி]]யில் ''ஆளி'' என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.<ref name='குற்றாலக்குறவஞ்சி'>{{cite book | last = திரிகூடராசப்பக் கவிராயர் | first = | authorlink = | coauthors = புலியூர்க்கேசிகன் (தெளிவுரை) | title = திருக்குற்றாலக்குறவஞ்சி | publisher = பாரி நிலையம் | date = 2007 | location = சென்னை | pages = 128 | quote=ஆளிபோற் பாய்ந்தசுரும் பிசைகேட்கும் திரிகூடத தமலர் நாட்டில் | url = | doi = | id = | isbn = }}</ref> ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா [[பூனைப் பேரினம்|பூனைப் பேரினத்தைச்]] சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, [[புலி]]க்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் அரிமாசிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று [[ஆப்பிரிக்கா]]விலும் [[இந்தியா]]விலும் உள்ள [[காடு]]களில் மட்டுமே காணப்படுகின்றது. இதன் வாழிடங்களை கீழே உள்ள படங்கள் காட்டுகின்றன.
[[படிமம்:Map Guj Nat Parks Sanctuary.png|thumb|left|250px|[[இந்தியா]]வில் கீர் காட்டில் அரிமாக்கள் வாழிடங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது