தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: zh:國道4號 (印度)
No edit summary
வரிசை 30:
இந்த நான்கு மாநிலங்களிலும் உள்ள பல [[நகரம்|நகரங்களையும்]], [[ஊர்]]களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 
* '''மஹாராஷ்டிரா''' : [[தானே]] [[புனே]] , மும்புரா, சவுக், காலாப்பூர், [[புனே]], கேட், பாத்காவோன், சுருல், லிம்ப், வாலசே, போர்காவோன், உம்புராஜ், கராத், இத்தாக்காரே, வாட்காவோன், [[கோலாப்பூர்]], காகல்.
 
* '''கர்நாடகா''': சங்கேஸ்வர், பேல்காவும், தார்வாத், ஹூப்லி, ஹாவேரி, தாவாங்கரே, சித்ரதுர்க்கா, சிரா, தும்கூர், நேலமங்கலா, [[பெங்களூர்]], ஹோஸ்கோட்டே, [[கோலார்]], முல்பாகல்.
வரிசை 37:
 
* '''தமிழ் நாடு''': [[திருவல்லம்]], [[ராணிப்பேட்டை]], [[வாலஜாப்பேட்டை]], [[தாமல்]], வேடல், [[பூனமலை]], [[சென்னை]].
== சாலை மேம்பாடு==
இச்சாலையின் பெரும்பகுதி இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் [[தங்கநாற்கரச் சாலைத் திட்டம்|தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின்]] ஒரு பகுதியாக உள்ளது. [[சென்னை]] முதல் [[ராணிப்பேட்டை]] வரை பின் [[பெங்களூர்]] முதல் [[தானே]] வரை [[தங்கநாற்கரச் சாலைத் திட்டம்|தங்கநாற்கரச் சாலைத் திட்டத்திள்]] உள்ளது
[[புனே]] முதல் [[தானே]] வரை ஆரு வழி விரைவு சாலையாக உள்ளது
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_4_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது