அறுதியின்மைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: az:Müəyyənsizlik prinsipi
"க்வாண்டம் இயக்கவியலில், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
க்வாண்டம் இயக்கவியலில், '''உறுதிப்பாடின்மைக் கொள்கை''' என்பது குறிப்பிட்ட இயற்பியப் பண்பு இணைகளைத் துல்லியமாக அறிதலில் உள்ள அடிப்படை வரையறையைக் குறிக்கும் ஒரு சமனிலி ஆகும். எடுத்துக்காட்டாய், ஒரு துகளின் [[இருப்பிடம்]] ''x'' மற்றும் [[திணிவுவேகம்]] ''p'' ஆகிய இணையுள் ஏதேனும் ஒன்று எந்தளவிற்குத் துல்லியமாய் கணக்கிடப்படுகிறதோ அந்தளவிற்கு மற்றொன்றை அறிவதில் துல்லியமற்றத் தன்மை ஏற்படும். இதுபோன்றதோர் வரையறை இருக்கிறது என்று [[வேர்ணர் ஹைசன்பர்க்|வேர்ணர் ஹைசன்பர்கால்]] பட்டறிவுசார் கோட்பாடாய் 1927-இல் முன்மொழியப்பட்டது. எனவே அவரது பெயரால் இது சிலசமயங்களில் '''ஹைசன்பர்க் கொள்கை''' என்றும் அறியப்படும். பின்னர் அதே ஆண்டில் இன்னும் முறையான ஒரு சமனிலி, இருப்பிடத்தின் திட்டவிலக்கம் σ<sub>x</sub> மற்றும் திணிவுவேகத்தின் திட்டவிலக்கம் σ<sub>p</sub> ஆகியவற்றை தொடர்புபடுத்தி, [[ஏர்ல் ஹெஸ்ஸி கென்னார்டு]] என்பரால் வருவிக்கப்பட்டது (1928-இல் [[ஹெர்மன் வே]] என்பவராலும் தனியாய் இதே சமனிலி வருவிக்கப்பட்டது)
குவாண்டம் இயற்பியலில், [[வேர்னர் ஹெய்சன்பர்க்|ஹெய்சன்பர்க்]] '''ஐயப்பாட்டுக் கொள்கை''' பின்வருமாறு கூறுகிறது: "ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு [[துகள்|துகளின்]] அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் [[உந்தம்|உந்தத்தை]] ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது".
 
<math> \sigma_{x}\sigma_{p} \geq \frac{\hbar}{2}, </math>
குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் [[நிகழ்தகவுப் பரம்பல்]] மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.
 
இங்கு ''ħ'' என்பது குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி.
ஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது.
 
தொடக்கத்தில், உறுதிபாடின்மைக் கொள்கை, இயற்பியலில் கிட்டத்தட்ட இதேபோன்று இருக்கும் மற்றொரு விளைவு ஒன்றுடன் குழப்பிக்கொள்ளப்பட்டது, அது '''[[நோக்காளர் விளைவு]]''', குறிப்பிட்ட சில அமைப்புகளைப் பற்றி அளந்தறிகையில் அளக்கும் செயலால் அவ்வமைப்புகளில் சிறிதேனும் தாக்கம் ஏற்படாமல் தவிர்க்க இயலாது என்பதே அவ்விளைவு. க்வாண்டம் அளவில் ஹைசன்பர்க் அப்படி ஒரு விளைவையே க்வாண்டம் உறுதிப்பாடின்மைக்கான இயற்பிய “விளக்கமாக” அளித்தார். ஆனால் தற்பொழுது உறுதிப்பாடின்மை வேறு என்பதும், அது அலை-போன்ற அனைத்து அமைப்புகளின் பண்புகளில் இயல்பாய் பொதிந்திருக்கின்றது என்பதும், அது க்வாண்டம் இயற்பியலில் அனைத்து பொருட்களின் பருப்பொருள் அலை இயல்பால் உண்டாகிறது என்பதும் நன்கு அறிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனவே, உறுதிப்பாடின்மைக் கொள்கை என்பது க்வாண்டம் அமைப்புகளின் ஒரு அடிப்படை பண்பைச் சொல்வதாகும், தற்போதைய தொழில்நுட்பத்தின் அளந்தறிதல் திறத்தினைப் பற்றிக் கூறுவதன்று. அளந்தறிதல் என்று குறிக்கப்படுவது ஒர் இயற்பியன் நோக்காளன் பங்கேற்கும் செயலை மட்டுமே குறிப்பதன்று, அது பொதுவில் பருப்பொருள்கள் மற்றும் க்வாண்டம் பொருட்கள் இடையிலான எந்தவொரு இடைவினையையும் குறிப்பிடுவது என்பதை இங்கே வலியுறுத்த வேண்டும்.
== வெளி இணைப்புகள் ==
* [http://daarb.narod.ru/tcpr-eng.html The certainty principle] {{ஆ}}
 
உறுதிப்பாடின்மைக் கொள்கை இத்துணை அடிப்படை பண்பாய் க்வாண்டம் இயக்கவியலில் இருப்பதனால், க்வாண்டம் இயக்கவியலின் இயல்பான சோதனைகள் அனைத்தும் அதன் கூறுகளை எப்பொழுதும் உணர்த்தும். எனினும், சில சோதனைகள் உறுதிப்பாடின்மையின் ஒரு குறிப்பிட்ட வடிவினைச் சோதிப்பதற்காகவே வடிவமைக்கப்படுவதும் உண்டு, எடுத்துக்காட்டாய், மீக்கடத்தி அல்லது க்வாண்டம் ஒளியிய அமைப்புகளில் எண்-கட்டம் உறுதிப்பாடின்மை சமனிலிகளைச் சோதித்தல் போன்றவை. இதன் பயனாக்கம் ஈர்ப்பலை குறுக்கீட்டுமானி போன்றவற்றிற்குத் தேவைபடுவதைப் போன்ற மிகமிகக் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்குவது ஆகும்.
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
 
[[af:Onsekerheidsbeginsel]]
[[ar:مبدأ الريبة]]
[[az:Müəyyənsizlik prinsipi]]
[[bg:Съотношение на неопределеност на Хайзенберг]]
[[bn:অনিশ্চয়তা নীতি]]
[[ca:Principi d'incertesa de Heisenberg]]
[[cs:Princip neurčitosti]]
[[da:Heisenbergs ubestemthedsrelationer]]
[[de:Heisenbergsche Unschärferelation]]
[[el:Αρχή της απροσδιοριστίας]]
[[en:Uncertainty principle]]
[[eo:Necerteca principo de Heisenberg]]
[[es:Relación de indeterminación de Heisenberg]]
[[eu:Heisenbergen ziurgabetasunaren printzipioa]]
[[fa:اصل عدم قطعیت]]
[[fi:Heisenbergin epätarkkuusperiaate]]
[[fr:Principe d'incertitude]]
[[gl:Principio de indeterminación de Heisenberg]]
[[he:עקרון האי-ודאות]]
[[hi:अनिश्चितता सिद्धान्त]]
[[hr:Heisenbergov princip neodređenosti]]
[[hu:Határozatlansági reláció]]
[[hy:Անորոշությունների սկզբունք]]
[[id:Prinsip Ketidakpastian Heisenberg]]
[[it:Principio di indeterminazione di Heisenberg]]
[[ja:不確定性原理]]
[[kk:Анықталмағандық қатынасы]]
[[ko:불확정성 원리]]
[[lt:Heizenbergo neapibrėžtumo principas]]
[[lv:Heizenberga nenoteiktības princips]]
[[ml:അനിശ്ചിതത്വ തത്ത്വം]]
[[nl:Onzekerheidsrelatie van Heisenberg]]
[[no:Heisenbergs uskarphetsrelasjon]]
[[pl:Zasada nieoznaczoności]]
[[pt:Princípio da incerteza de Heisenberg]]
[[ro:Principiul incertitudinii]]
[[ru:Принцип неопределённости]]
[[simple:Uncertainty principle]]
[[sk:Heisenbergov princíp neurčitosti]]
[[sl:Načelo nedoločenosti]]
[[sr:Релације неодређености]]
[[sv:Osäkerhetsprincipen]]
[[sw:Kanuni ya Heisenberg ya Utovu wa Hakika]]
[[th:หลักความไม่แน่นอน]]
[[tr:Belirsizlik ilkesi]]
[[uk:Принцип невизначеності]]
[[vi:Nguyên lý bất định]]
[[yi:אומזיכערקייט פרינציפ]]
[[zh:不确定性原理]]
"https://ta.wikipedia.org/wiki/அறுதியின்மைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது