மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
* சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
* அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
* லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
 
பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர்.
 
பெரியார் ஈ. வெ. ராமசாமிக்கு 'பெரியார்' என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.
 
இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார்.
 
டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர்.
 
30 நவம்பர் 1992 ல் பரிநிப்பாணம் அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மீனாம்பாள்_சிவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது