ஜாக் கலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஜாக் காலிஸ்''' (Jacques Kallis, [[அக்டோபர் 16]], [[1975]] தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர். மிகவும் குறிப்பிடத்தக்க சகலதுறை ஆட்டக்காரர். வலதுகைத் துடுப்பாளராகவும் வலதுகை மிதவேகப் பந்தாளராகவும் விளையாடும் இவர் 1995 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர். துடுப்பாட்ட வரலாற்றில் டெஸ்ட் , ஒருநாட் போட்டிகள் ஆகிய இருவகை ஆட்டங்களிலும் 8000 ஓட்டங்களையும் 200 இலக்குகளையும் கடந்த முதல், ஒரே ஆட்டக்காரர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
 
[[en:Jacques Kallis]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்_கலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது