தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ml:ദേശീയപാത 85 (ഇന്ത്യ)
No edit summary
வரிசை 18:
}}
'''தேசிய நெடுஞ்சாலை 49''' பொதுவாக என்எச் 49 என குறிப்பிடப்படுகிறது. இது கடற்கரை நகரங்களான தமிழ்நாட்டில் உள்ள [[தனுஷ்கோடி]] மற்றும் கேரளாவின் [[கொச்சி]] இணைக்கும் நெடுஞ்சாலை. இது பிரபலமான [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தைக்]] கடந்து [[ராமேஸ்வரம்]] தீவை அடைகிறது. இதன் மொத்த நீளம் 440 கி.மீ. (270 மைல்).
== வழி ==
இசாலை [[கொச்சி]]யில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து பின் [[பம்பன்]] கடற்கரையை அடைக்கிறது. [[ராமேஸ்வரம்]] தீவை அடைகிறது. அங்கு [[முகுந்தராயர் சத்திரம்]] என்னுமிடத்தில் முடிகிறது.
 
==முக்கிய இடங்கள் ==
* [[கொச்சி]]
* [[அடிமாலி]]
* [[மூணாறு]]
* [[தேனி]]
* [[மதுரை]]
* [[ராமநாதபுரம்]]
* [[ராமேஸ்வரம்]]
* [[தனுஷ்கோடி] ([[முகுந்தராயர் சத்திரம்]])
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_49_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது