நா. பார்த்தசாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 3:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[படிமம்:Na parthasarathy with journalists.jpg|300px]]
 
[[தமிழ்நாடு]], [[விருதுநகர் மாவட்டம்]] , [[சிவகாசி]] வட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].
 
வரி 10 ⟶ 8:
 
[[1979]]ல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த [[தினமணி|தினமணிக் கதிர்]] வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், [[இராணி மங்கம்மாள்]] போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து ''சுந்தரக் கனவுகள்'' என்கிற தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.
[[படிமம்:Na parthasarathy with journalists.jpg|300px600px]]
 
==பயண இலக்கியம்==
பயணக் கட்டுரைகளுல் நா.பா. நிறைய எழுதினார். [[ரஷ்யா]], [[இங்கிலாந்து]], [[போலந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[சுவிட்சர்லாந்து]], [[இத்தாலி]], [[எகிப்து]], [[குவைத்]] போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/நா._பார்த்தசாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது