டைட்டன் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 75:
|publisher=NASA & [[Jet Propulsion Lab|JPL]]
|accessdate=2007-01-08
}}</ref> மேலும் [[பூமி]]யைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.<ref name=NatureDefinitive>{{cite journal|title=The lakes of Titan|author=Stofan, E. R.|issue=1 |volume=445|pages=61–64|journal=Nature|year=2007|doi= 10.1038/nature05438|pmid=17203056|bibcode = 2007Natur.445...61S|last2=Elachi|first2=C.|last3=Lunine|first3=J. I.|last4=Lorenz|first4=R. D.|last5=Stiles|first5=B.|last6=Mitchell|first6=K. L.|last7=Ostro|first7=S.|last8=Soderblom|first8=L.|last9=Wood|first9=C. }}</ref>2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காசினி செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து டைட்டனில் ஒரு நதி இருப்பது கண்டறியப்பட்டு குட்டி நைல்நதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>http://dinamani.com/world/article1378653.ece [[தினமணி]], நாள்: டிசம்பர் 14, 2012</ref>
 
டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி [[கோள்|கோளைப்]] போல உள்ளதாக விவரிக்கப்படும் இது [[நிலவு|பூமியின் நிலவை]] விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் புதனின் நிலவு [[கனிமீடு (துணைக்கோள்)|கனிமீட்டிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான [[புதன் (கோள்)|புதனை]] விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/டைட்டன்_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது