மாவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

582 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
{{கம்யூனிசம்}}
'''மாவோயிசம்''' (''Maoism'') அல்லது '''மா சேதுங்கின் சிந்தனை''' (''Mao Zedong Thought'') என்பது [[மக்கள் சீனக் குடியரசு|சீன]] அரசியல் தலைவர் [[மா சே துங்]]கின் (1893–1976) சிந்தனைகளில் இருந்து உருவான ஓர் [[அரசியல்]] கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாவோயிசவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். [[1950கள்]]-[[1960கள்|60களில்]] உருவாக்கப்பட்ட இக்கொள்கை [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யின் அரசியல் மற்றும் இராணுவ சித்தாந்தங்களை வரையறுக்கும் ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
[[முதலாளித்துவம்|முதலாளித்துவ]] சமூகத்தில் இருந்து [[சமவுடமை]] சமூகத்துக்கான மாற்றத்தை உருவாகக்த் தேவையான புரட்சிப் படைக்கு உழைப்பாளர்களை விட வேளாண்மை சார்ந்த உழவரினமே தேவையானவர்கள் என மாவோயிசம் வலியுறுத்துகிறது.
 
[[பகுப்பு:பொதுவுடமை]]
1,21,022

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1276876" இருந்து மீள்விக்கப்பட்டது