மாவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)
{{தலைப்பை மாற்றுக}}
{{கம்யூனிசம்}}
'''மாவோயிசம்''' (''Maoism'') அல்லது '''மா சேதுங்கின் சிந்தனை''' (''Mao Zedong Thought'') என்பது [[மக்கள் சீனக் குடியரசு|சீன]] அரசியல் தலைவர் [[மா சே துங்]]கின் (1893–1976) சிந்தனைகளில் இருந்து உருவான ஓர் [[அரசியல்]] கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாவோயிசவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். [[1950கள்]]-[[1960கள்|60களில்]] உருவாக்கப்பட்ட இக்கொள்கை [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]யின் அரசியல் மற்றும் இராணுவ சித்தாந்தங்களை வரையறுக்கும் ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1276885" இருந்து மீள்விக்கப்பட்டது