இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Cpslkandy1may.JPG|thumb|''இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கான சுவரொட்டி'']][[படிமம்:Cpslraja.JPG|thumb|''இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார சுவரொட்டி'']][[en:Communist Party of Sri Lanka]]
 
'''இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி''' [[பொதுவுடமை|பொதுவுடமைத்]] தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு [[அரசியல் கட்சி]]. பொதுவுடமைக் கொள்கையின் ஆதரவாளர்களால் இலங்கையில் தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்டாலினிசத்துக்குச் சார்பானவர்கள் பிரிந்து உருவாக்கிய [[ஐக்கிய சோஷலிசக் கட்சி]] என்ற பெயரிலான கட்சியின் தொடர்ச்சியாக 1943ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வைத்திய கலாநிதியான [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]] தலைமை தாங்கி ஐக்கிய சோஷலிசக் கட்சியையும் பின்னர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்தினார்.
1952 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான திருமதி டொரீன் விக்கிரமசிங்க இலங்கைப் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்துக்குத்]] தெரிவு செய்யப்பட்டார்.
 
[[படிமம்:Cpslraja.JPG|left|thumb|''இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார சுவரொட்டி'']][[en:Communist Party of Sri Lanka]]
1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், [[லங்கா சமசமாஜக் கட்சி]] மற்றும் [[மகாஜன எச்சத் பெரமுன]] என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான [[சிரிமாவோ பண்டாரநாயக்கா]] கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உடைந்தது.
 
 
 
[[படிமம்:Cpslkandy1may.JPG|thumb|''இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கான சுவரொட்டி'']][[படிமம்:Cpslraja.JPG|thumb|''இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார சுவரொட்டி'']][[en:Communist Party of Sri Lanka]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_கம்யூனிஸ்ட்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது